Tuesday, 25 February 2014

இயற்கைக் கணக்கு

வையகத்தில் பிறந்ததெல்லாம்
வரவுகளாக
விண்ணகத்தே மண்ணகத்தே சென்றதெல்லாம்
செலவுகளாக
வையகத்தின் எடையை
சமனிலையில் பேணுபவன்  ஆண்டவனே!

4 comments:

  1. Replies
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

      Delete
  2. வணக்கம்
    இயற்கைக் கணக்கு ஒரு போதும் தப்பாகது...... சரியாக சொன்னீர்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.