Wednesday 30 July 2014

நாளுக்கு நாள் ஒவ்வொரு கைப்பையா?

சம்மிலி: என்னக்கா... சாமிலி, நாளுக்கு ஒரு நிறத்தில கைப்பையோட வாறாங்களே!

சாலினி: நாளுக்கு ஒரு நிறத்தில கைப்பை மட்டுமல்ல; மிதிவண்டி, ஆடை, அணிகலன், நகம், தலைமுடி எல்லாமே அப்படித்தான்...

5 comments:

  1. வணக்கம்
    அண்ணா.
    காலம் உணர்த்தும் பதிவு... நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தலை முடியுமா ?

    ReplyDelete
    Replies
    1. தலை அழகுபடுத்தலும் தான்...
      மிக்க நன்றி.

      Delete
  3. எல்லாம் கொடுத்து வைத்தவங்க....நாள் என்ன? மணிக்கொரு தடவைக்கூட மாறுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.