Friday 18 July 2014

பணமா? அன்பா(பாசமா)?

பணமிருக்கும் வரை
இருந்த உறவு
பணமில்லையென்றால்
பறந்து போய்விடுமே!
அன்பு(பாசம்) காட்டினால்
உறவு மலரும்...
மலர்ந்த உறவு
வற்றாத அன்பால்(பாசத்தால்)
பிரிந்திட வாய்ப்பில்லையே!
வாழ்க்கையில்
பணத்தைவிட
அன்பே(பாசமே) வலிமையானது!
வாழப் பணம் வேண்டும்
ஆனால்
வாழ்வைச் சுவைக்க
இனிய அன்பு(பாசம்) வேண்டுமே!

13 comments:

  1. அன்பே அனைத்தும்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. எதிர்பார்ப்பற்ற அன்பு வேண்டும்...
    வாழ்த்துக்கள் தொடருங்கள்.

    ReplyDelete
  3. வாழப் பணம் வேண்டும் ஆனால்
    வாழ்வைச் சுவைக்க
    இனிய அன்பு வேண்டுமே!
    அற்புதமான வரிகள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. வாழப் பணம் வேண்டும்
    ஆனால்
    வாழ்வைச் சுவைக்க
    இனிய அன்பு(பாசம்) வேண்டுமே!//

    அழகான வரிகள்! அன்புதான் வாழ்க்கையே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. பணமின்றி வாழ்வதை விடக் கொடுமையானது ,பாசமின்றி வாழ்வது !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

    நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
    Happy Friendship Day 2014 Images

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  7. வணக்கம்
    சொல்லிய வரிகள் உண்மைதான்...பகிர்வுக்கு நன்றி
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.