தேவை ஏற்பட்டால் மட்டுமே
நம்மாளுகள்
எதையாச்சும் எண்ணிப்பார்க்கிறார்கள்...
எதையாவது கண்டுபிடிக்கிறார்கள்...
உதவிகள் கிட்டும் வேளை
தேவைகள் ஏற்படாமல் போக
எண்ணிப்பார்க்க ஏதுமின்றி
கண்டுபிடிக்க ஏதுமின்றி
நம்மாளுகள் முட்டாளாகின்றனரே!
என்னைப் பொறுத்தவரையில்
கடவுள் போல வந்து உதவினார்களென
உதவியோருக்கும் நன்றி கூறுவேன்...
கடவுள் எம்மைப் படைத்தது போல
நானும்
ஏதாவது எண்ணிப் படைக்க வழிவிட்ட
உதவாதவர்களுக்கும் நன்றி கூறுவேன்...
ஏனெனில் - அது தான்
எனது அடையாளம் என்பேன்!
உண்மையிலேயே, சிந்திக்கூடிய விடயங்கள்தான்....
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
வணக்கம்
ReplyDeleteகருத்து மிக்க வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
சிந்திக்க வேண்டிய விஷயம்...
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
என்னைப் பொறுத்தவரையில்
ReplyDeleteகடவுள் போல வந்து உதவினார்களென
உதவியோருக்கும் நன்றி கூறுவேன்.."
.
உண்மையான உயர்ந்த வரிகள் அய்யா!
அறிமுகமாக வந்த என்னை
தெரியும் முகமாக வடிவமைத்த சிற்பி அல்லவா தாங்கள்!
நன்றியுடன்,
புதுவை வேலு
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்க வளமுடன்!
திகழ்க நலமுடன்
நன்றியுடன்,
புதுவை வேலு
தங்களுக்கும் இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்
Deleteமிக்க நன்றி