Friday 10 October 2014

எனது உள்ளம் நிறைந்த நன்றி!


எனது 46 ஆவது பிறந்த நாள் 07/10/2014 அன்று தான். அன்றைய நாள் வாழ்த்துத் தெரிவித்த எல்லோருக்கும் எனது நன்றி.


ஓய்வு!

என் கண் கணினியை மேயாமல்
கணினி என் கண்ணை மேயாமல்
கண்காணிக்குமாறு மருத்துவர் தான்
எனக்குரைக்க
நானும் ஓர் ஏழலுக்கு ஓய்வு!

உடல் நலக் குறைவு காரணமாக வலைப் பூக்களைப் படித்துக் கருத்திடவோ எனது பதிவுகளையோ இட முடியாமைக்கு மன்னிக்கவும். அடுத்த ஏழலில் (வாரத்தில்) எல்லாம் சரியாகிவிடும்.


12 comments:

  1. Good health.....நல்ல சுகம் நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நலமடைந்ததும் நல்ல செய்தியோடு தளத்தில் புதிய பதிவுகளைப் பதிவேன்.
      நன்றி.

      Delete
  2. வாழ்க ஐயா... பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. விரைவில் சுகம் பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நலமடைந்ததும் நல்ல செய்தியோடு தளத்தில் புதிய பதிவுகளைப் பதிவேன்.
      நன்றி.

      Delete
  4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! தங்கள் உடல்நலம் விரைவில் நன்றாக வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நலமடைந்ததும் நல்ல செய்தியோடு தளத்தில் புதிய பதிவுகளைப் பதிவேன்.
      நன்றி.

      Delete
  6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...! விரைவில் உடல் நலம்பெறவும் வேண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. நலமடைந்ததும் நல்ல செய்தியோடு தளத்தில் புதிய பதிவுகளைப் பதிவேன்.
      நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.