நல்ல பெயரெடுக்க நாளும் முயற்சிக்கிறேன்
கெட்ட பெயரல்லவா முட்டி மோதுகிறதே
"பெறுமதியானது நற்பெயரே!"
நல்லதைத் தமக்கும் கெட்டதைப் பிறர்க்கும்
தனக்குப் பின் தானம் என்பதற்காகவே வழங்குவர்
"மலிவானது கெட்ட பெயரே!"
பெற்றவர் வைத்தது அடையாளப் பெயரே
நம்மவர் செயலால் கிடைப்பது தகுதிப் பெயரே
"ஆளை மதிப்பிட உதவுவதும் பெயரே!"
கெட்டது செய்யின் விளைவும் கெட்டதே
நல்லது செய்யின் விளைவும் நல்லதே
"சூழல் சொல்வதும் உன் பெயரே!"
தீபாவளி வாழ்த்துக்கள்!!
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
// கெட்டது செய்யின் விளைவும் கெட்டதே
ReplyDeleteநல்லது செய்யின் விளைவும் நல்லதே
"சூழல் சொல்வதும் உன் பெயரே!" //
நன்றாகவே சொன்னீர்கள்! உலமெனும் நாடக மேடையில், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வேடம் போடுகிறோம். மகன், கணவன், அப்பா, ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயர்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
இப்போதெல்லாம் ஆளை பார்த்து மதிப்பிடுவதில்லை... பணத்தையும் பவுசை வைத்தும்தான் மதிப்பிடுகிறார்கள்
ReplyDeleteஉண்மை தான்
Deleteகாலம் மாறிப்போச்சு
அது தான்
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
நல்ல ..பெயர் கவிதை
ReplyDeleteநடக்கிறது இவ்விடத்தே....
நன்று ஐயா
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
நல்லதைத் தமக்கும் கெட்டதைப் பிறர்க்கும்
ReplyDeleteதனக்குப் பின் தானம் என்பதற்காகவே வழங்குவர்
"மலிவானது கெட்ட பெயரே!"
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
நல்ல கவிதை நண்பரே!
ReplyDeleteகெட்டது செய்யின் விளைவும் கெட்டதே
நல்லது செய்யின் விளைவும் நல்லதே
"சூழல் சொல்வதும் உன் பெயரே!"
வரிகள் அருமை
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
வணக்கம்
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!