Tuesday 26 August 2014

சிறப்பு நடைபேசி (Smart Phone) தரும் நன்மைகளை அறிவீர்களா?



நடப்புக் காலத்தில் காதலர்கள் பரிமாறும் பரிசுப்பொருள்கள் என்ன தெரியுமா? சிறப்பு நடைபேசி (Smart Phone) தான்! அதுபோல கீதா 'சம்சுங்' சிறப்பு நடைபேசி (Smart Phone) ஒன்றை கயனின் பிறந்த நாளில் பரிசளிக்கிறார்.

கீதா: சிறப்பு நடைபேசி (Smart Phone) எமக்கு நன்றாக உதவுதே!

கயன்: எப்படி? எப்படி?

கீதா: நாங்க நடந்து கொண்டே வலைப்பூக்கள், வலைப்பக்கங்கள் பார்த்துக் கொண்டே செல்லலாம்!

கயன்: அது சரி! ஆனால், சிலர் சாகிறாங்களே! (மேலே படத்தைப் பாருங்கள்)

கீதா: எப்படி? எப்படி?

கயன்: நடைவழியே / வழி நெடுக சிறப்பு நடைபேசி (Smart Phone) பார்த்துக் கொண்டே செல்வதால் சிலர் விபத்துக்குள்ளாகிச் சாகிறாங்களே!

கயன்: அது சரி! ஆனால், அது சிறப்பு நடைபேசிப் (Smart Phone) பயனாளர்களின் தவறே!

ஈற்றில் சரி! சரி! என இருவரும் பிறந்த நாள் சாப்பாடுண்ண உணவகம் ஒன்றிற்குச் சென்றனர்.

12 comments:

  1. மனித தவறுக்கு எப்படி எந்திரத்தை குறை சொல்ல முடியும் ?
    உங்கள் பதிவுகள் சிங்கள மொழியிலும் வருகிறது போலிருக்கே ?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் முயற்சி செய்கிறேன்.

      Delete
  2. எச்சரிக்கை பகிர்வுகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. நடை பேசி மனிதனின் தவறினால்
    கொலை பேசியாகின்றது!/தோ?!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான்...
      நல்ல நடைபேசியை
      செல்லமாகப் பாவித்தாலும்
      நடுவழியே பாவித்தால்
      விபத்துத் தானே வரும்!

      Delete
  4. தொலைபேசியால் தொலைதூரப் பயணங்கள்..... நல்ல பதிவுக்கு நன்றி நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. கவனக்குறைவுக்கு காரணமாகி விடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.