Thursday, 31 July 2014

ஒரு திரைப்படம் எப்படிப்பட்ட கதையால் வெற்றி பெறுகிறது?


கதையை வைத்துத்தான் படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. அப்படியாயின் எப்படிப்பட்ட கதை நம்மாளுகளுக்குப் பிடிக்கும்.

 நகைச்சுவைக் கதை
 துப்பறியும் கதை
 வரலாற்றுக் கதை
 அரசர் கதை
 இறைபக்திக் கதை
 சண்டைக் கதை
 சதை காட்டும் ஆடல் கதை
 இசையும் பாடலும் கூடிய கதை
 பிறமொழிப் படக்கதை
 கருவற்ற கதை(மாசாலா)

இன்றைய நிலையில் உங்கள் விருப்பத்தைக் கூறுங்கள் பார்ப்போம்.

10 comments:

  1. என் விருப்பம் மட்டுமல்ல ,இன்றைய நிலையில் வெற்றி பெறுவது நகைச் சுவைக் கதைகள்தான் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. நகைச்சுவைக்கும், த்ரில்லர்/துப்பறியும் கதைகளுக்கே எங்கள் ஓட்டு!!! வித்தியாசமான கதைகளுக்கும்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. வணக்கம்
    படித்து மகிந்தேன். ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      போட்டீ தொடங்கியாச்சா...
      என் வாசகர்களே
      போட்டியில் பங்கெடுக்க வாரீர்!

      Delete
  4. நகைச்சுவை,இறைபக்தி,அரசர், நல்ல வித்தியாசமான கதைகள் எங்கள் விருப்பம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. நல்ல விதமான கதைகள் அனைவரையும் கவரும்,எனக்கும் தான்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.