அறிஞர் அப்துல்கலாம் அவர்களை
அறியாத எவரும் இங்கில்லை...
அறிஞர் அப்துல்கலாம் அறிந்த
அறிவியலைத் தான் அறிந்தே
ஒவ்வொரு இந்தியன் மட்டுமல்ல
ஒவ்வொரு தமிழனும் முயன்றே
அப்துல்கலாம் போன்று அறிஞராகணும் - அதுவே
அறிஞர் அப்துல்கலாமிற்கு - நாம்
செய்யப் போகின்ற பணியென்பேன்! - ஆம்
என்றே அவரே நெறிப்படுத்துகிறார் - பின்
என்றே திறமையை வளர்க்க
வழிகாட்டிக் கற்கத் தூண்டுகிறாரே!
அப்துல்கலாம் போன்று அறிஞராக
எண்ணிய ஒவ்வொரு உறவும்
என்றே சுட்டிக் காட்டுவது
தன்னம்பிக்கை இருந்தால் - நீ
தலைநிமிர்ந்து நடைபோடு என்றே! - நீயே
என்று எண்ணிக்கொண்டால் - என்றும்
அப்துல்கலாம் போன்று அறிஞராகலாம்
என்பதைக் கருத்திலெடு என்கிறாரே!
அறிஞர் அப்துல்கலாமிற்கு;
நாம் என்ன செய்யப் போகிறோம்?
என்றால் துயர் பகிர்வதல்ல;
அப்துல்கலாம் போன்று அறிஞராகணும்!
படங்கள்: கூகிளில் தேடித் திரட்டியவை
ஆழ்ந்த இரங்கல்கள்... அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
நல்ல மனிதர்...
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
அவர் ஊக்கப் படுத்திய இளைஞர்களால் நாடு வல்லரசாகும் ,அதுவே அவருக்கு மரியாதை !
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
துயர் பகிர்வதல்ல;
ReplyDeleteஅப்துல்கலாம் போன்று அறிஞராகணும்!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
அனைத்தும் அருமையாக உள்ளது
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்..
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
மனங்கவர்ந்த மக்கள் தலைவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்! அன்னாருக்கு வீரவணக்கம்!
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
சரியான இரங்கல்... அவர் நினைத்தவற்றிற்கு உயிர் கொடுப்பதே... வலைச்சரம் மூலம் வந்தேன்.வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
அருமையான கவிதாஞ்சலி...
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
உடனடியாகத் தளத்திற்கு வரமுடியாமைக்கு என்னை மன்னிக்கவும்.
ReplyDeleteதங்கள் அறிமுகங்கள் யாவும் பயனுள்ளவை.
எனது தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.
அருமை! அருமை! அருமையான மனிதரின் அருமையான வார்த்தைகளை இங்கு சொல்லி அவருக்கு இரங்கல் தெரிவித்ததை என்னவென்று சொல்ல!! அவரது கனவுகளை நனவாக்க முயல்வோம் அதுதான் நாம் அவருக்குச் செய்யும் மரியாதை இல்லையா நண்பரே!
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
கருத்து மிக்க வரிகள் வாழ்த்துக்கள் அண்ணா
ReplyDeleteவல்லரசாக்க முயற்சி செய்வோம்
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.