Monday, 14 July 2014

இருவரிடம் ஒரே கேள்வி!


1
பெண் : நான் உன்னை விரும்பலாமா?
(காதலிக்கலாமா என்கிறேன்)

ஆண் : அம்மா தாயே...
இப்படித்தான்
பலர் என்னோடு பழகினாங்க...
நானும்
இளகினதால இழந்தேனே
பல இலட்சம்...

2
ஆண் : நான் உன்னை விரும்பலாமா?
(காதலிக்கலாமா என்கிறேன்)

பெண் : ஐயா கடவுளே...
இப்படித்தான்
ஒருவர் என்னோடு பழகினாரு...
நானும் இளகினதால,
இழக்கக்கூடாததை இழந்திட்டேனே...

13 comments:

  1. நல்ல கதை நண்பரே! இப்படியெல்லாம் கேட்டுக்கொண்டா காதல் வரும்?...தமிழ் சினிமாக்களில் வேறுமாதிரி அல்லவா வருகின்றன? முதலில் மோதல்...பிறகுதான் காதல்..

    ReplyDelete
  2. காதலே வேண்டாம்...! ஹிஹி...

    ReplyDelete
  3. வணக்கம்
    காலம் உணர்ந்து கதை தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அனுபவமா ? கற்பனையா ? ரசித்தேன்,

    ReplyDelete
  5. இப்படித்தான் ஐயா போய் கொண்டிருக்கிறது இந்த காலம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. நடை முறைக்காதல்...
    ரசித்தேன்.

    ReplyDelete
  7. காதல் என்பது எதிர்பாராமல் வருவது! இது இப்ப நடக்கும் கானல் நீர் காதல்கள்! ரசித்தோம்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  8. கவிதையா ? துணுக்கா? நகையா? முரணா?
    எதுவாயினும் ரசிக்கும் படிக் கூறுகிறீர்கள்!
    பதிவினை விரும்புகிறேன்.
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  9. விநோதமாக யோசிக்கிறீர்களே!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.