Thursday, 30 October 2014

முடிவு

அன்பாகப் பழகுவது
என்னோட இயல்பு
அதற்காக
என்னைப் பற்றி
அடி, நுனி அறியாமல்
முடிவு எடுக்கலாமோ?
சொல்லிவிடு என்கிறாய்
முடிவைச் சொல்லிவிட
'முடிவு' என்பது
இலகுவாக எடுக்கக்கூடிய ஒன்றல்ல...
நீ
காதலி என்கிறாய்...
என் துணைவியோ
உன்னைக் காதலிக்க மறுக்கிறாள்...
இந்நிலையில்
எவர் முடிவை எவர் மாற்றுவது?

6 comments:

  1. சரியாக சிக்கி கொண்டீர்கள் போல

    ReplyDelete
    Replies

    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி.

      Delete
  2. அவ்வளவு சிக்கல் இருக்கிறதா ?......

    ReplyDelete
    Replies
    1. ஒருவரை ஒருவர்
      நோகடிக்காமல் முடிவெடுப்பதென்பது
      சிக்கல் தானே!
      மிக்க நன்றி.

      Delete
  3. எவர் முடிவை எவர் மாற்றுவது?

    ReplyDelete
    Replies
    1. அவரவருக்குத் தான் தெரியுமே!
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.