அட்டி அட்டியாக ஏறுது பார்
நம்மவர் வீட்டு இலைகுழை!
பட்டி தொட்டி எங்கும் பார்
கொட்டி முட்டி நாறுது பார்
நம்மவர் வீட்டுக் குப்பை!
சட்டி சட்டியாக ஊத்துறாங்க பார்
கட்டி கட்டியாக ஊருது பார்
நம்மவர் வீட்டுக் கழிவு!
(கழிவு: மீன், இறைச்சி கழுவிய நீர்)
மதியுரை (ஆலோசனை) தாருங்கள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_16.html
தெரு முழுவதற்குமான செய்தி இது! அருமை! நண்பரே!
ReplyDeleteஆம் சகோதரரே...நன்றி.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
ம்.ம்.ம்.உண்மை தான் சகோ.
ReplyDelete