சாகிற வேளை வந்த நேரம்
வந்தாள் ஒருத்தி
என்னை நன்றாகப் பேணினாள்...
திறமையான மருத்துவரும்
மருத்துவமனையில்
சாகக் கிடந்த என்னை உயிர்ப்பித்தார்!
மோதலில் சிக்குண்டு
சாகக் கிடந்த எனக்கு
மின்னலாக எதிர்ப்பட்டவள்
செய்த உதவிகள்
நெஞ்சிற்குள்ளே உருள
"சாதல் சாதல் போயின் காதல்" என
எனக்குள்ளே பாடத் தோன்றுகிறதே!
மின்னல் மோகினி கன்னல் சுவை காதல் தந்தாளோ?
ReplyDeleteசிரமம் தான்...
ReplyDeleteமோதல் விளைத்த காதல்!
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி
வலைச்சர தள இணைப்பு : டீ வித் DD ஆபீசியல் ப்ரோமோ...
தகவலுக்கு மிக்க நன்றி.
Delete