காதல் - அது
ஒரு உணர்வு தான்
தூய்மையான (புனிதமான) ஒன்று தான்
அதனை மதிப்பவர்களுக்கு...
காதல் - அது
பிற உயிர்களையும்
விரும்ப(நேசிக்க)க் கற்றுத் தரும்
அதனைப் புரிந்தவர்களுக்கு...
காதல் - அது
வெட்டி வேலை தான்
அதனைப் பொழுது போக்காக
எண்ணுபவர்களுக்கு...
காதல் - அது
சாவை(மரணத்தை)த் தேடும் வழி தான்
அது தான் பாருங்கோ
விருப்புகளை அடையும் வரை
விரும்புபவர்களாக
நடிப்பவர்களை நம்பியோருக்கு...
காதல் - அது
அருமையான மருந்து தான்
அதாவது
ஒருவரை ஒருவர்
விரும்புபவர்களாக நடிக்காது
உள்ளத் தூய்மையுடன்
ஒருவரை ஒருவர் நம்பி
காதலிப்போருக்கு மட்டுமே!
வணக்கம்
ReplyDeleteகாதலைப்பற்றி நன்றாக சொல்லியுள்ளீர்கள்
ஒருவரை ஒருவர்
விரும்புபவர்களாக நடிக்காது
உள்ளத் தூய்மையுடன்
ஒருவரை ஒருவர் நம்பி
காதலிப்போருக்கு மட்டுமே
உண்மைதான்.. 100 வீதம்.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
வணக்கம்,
ReplyDeleteஅருமையான வரிகள்,
நடிப்பவர்களை நம்பியோருக்கு...
அது,,,,,,,,,,,,,
நன்றி.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
காதல் கவி அருமை ஐயா
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
நல்லதொரு விளக்கம் காதலைப்பற்றி அருமை நண்பரே...
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
இந்த ஒரு மருந்து ஜென்மத்துக்கும் வேலை செய்யுமோ :)
ReplyDeleteஒருவரை ஒருவர்
Deleteவிரும்புபவர்களாக நடிக்காது
உள்ளத் தூய்மையுடன்
ஒருவரை ஒருவர் நம்பியிருந்தால்
வேலை செய்யும்!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
அருமையாக சொல்லியுள்ளீர்கள் . நன்றி !
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
காதல் உன்னதமான உணர்வு தான்..
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
அந்தக் காதல் மருந்து இல்லாதவர்களுக்கு அவ்வளவாக கிடைப்பதில்லையே....
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
உள்ளத் தூய்மை இருந்தால், காதல் உண்மையானதாக இருந்தால் காதலைப் போன்ற உன்னதமான ஒன்று வேறொன்றுமில்லை...
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.