எழுதுகோல் ஒன்று எனக்கிருந்தது
அதன் விலை
ஒரே ஒரு சதம் தான்!
அந்த எழுதுகோல்
எனது உற்ற நண்பர் - அது
இலக்கியங்களை எழுத உதவுதே!
எழுதுகோல் ஒன்றைக் கண்டதும்
என் உள்ளத்தில் எழுந்த
உண்மையைப் பகிர முடிந்ததே!
என் உயிர் இருக்கும் வரை
எழுதுவேன்...
எழுதும் வேளையில்...
எழுதுகோல்கள் நினைவுக்கு வருமே!
வணக்கம்
ReplyDeleteஎழுது கோல் பற்றிய கவிதை அருமை வரிகளும் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி--
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி நண்பரே!
Deleteசிறப்பு.
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteமீண்டும் வருக!