Saturday, 14 March 2015

எனக்குக் காதல் வரவில்லை!

1.
தோழி: இத்தனை நாள் எத்தனையோ வழிகளில் பழகியிருந்தும் என்னைக் காதலிக்க மாட்டேன் என்கிறீர்களே!

தோழர்: இத்தனை நாள் பழகிய அத்தனை வழிகளிலும் உங்க வீட்டில எத்தனை கோடியும் கொடுக்க வசதி இல்லாமையே!

2.
நண்பர்: இத்தனை நாள் எத்தனையோ வழிகளில் பழகியிருந்தும் என்னைக் காதலிக்க மாட்டேன் என்கிறீர்களே!

நண்பி: இத்தனை நாள் பழகிய அத்தனை வழிகளிலும் நீங்கள் எத்தனை கோடியும் உழைத்துக் கொடுக்க வசதி இல்லாதவரே!

20 comments:

  1. Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. வணக்கம்
    ஆகா...ஆகாசரியான பழக்கம்தான்......த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. எல்லா உறவுகளையும் பொருளாதாரம்தான் நிர்ணயிக்கிறது என்ற மார்க்ஸ் சிந்தாந்தம் சரிதானே ?

    ReplyDelete
    Replies
    1. சரி
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. இன்றைய நிலை இது தான். சரியாக காட்டியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான்
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. ஸூப்பர், ஸூப்பர்,

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. பணம் தான் அனைத்திற்கும் அடிப்படை என்பதை அருமையாக சொல்லியுள்ளீர்கள். அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  7. நகைச்சுவை பதிவு அருமை அய்யா!

    தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  8. அன்புள்ள அய்யா,

    எனக்குக் காதல் வரவில்லை!
    ஆஹா... வந்திருச்சு ஆஹஹா ஓடிவந்தேன்
    காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
    பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை
    பால் வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்
    காதல் வந்திருச்சு ஆசையில் ஓடிவந்தேன்...
    ஆஹா... வந்திருச்சு ! காதல் வந்திருச்சு!

    நன்றி.
    த.ம.+1


    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  9. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!

    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,

    தங்களது
    தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!

    வருக!
    வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
    கருத்தினை தருக!

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. "தங்களது
      தகுதி வாய்ந்த பதிவு
      சிறப்பு செய்துள்ளது!" என
      எனது பதிவையும்
      அறிமுகம் செய்த தங்கள் செயலை
      பாராட்டுவதோடு
      நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

      Delete
  10. ஹஹஹஹ்ஹ்....ரொம்பவே யதார்த்தம்....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.