வானூர் இலக்கம் : Mehin Lanka / MJ307
மதுரையில் வந்திறங்கும் நாள் : 02/02/2015 திங்கட்கிழமை
மதுரையில் வந்திறங்கும் நேரம் : 13:25 / 01:25pm
பயணி விடுவிப்பு நேரம் ஒரு மணி நேரமாகக் கருதினால் 02:30pm இன் பின் 03:30pm வரை சந்திக்கலாம். பின்னர் தமிழ்நண்பர்கள்.கொம் பதிவரும் நண்பருமான சுஷ்ரூவா அவர்களின் (இந்திய-தமிழகம், கடலூர் மாவட்டம், வடலூர்) இல்லத்தில் சந்திக்கலாம்.
தொடர்புகளுக்கு : சுஷ்ரூவா - 091 087 54979451
இந்திய-தமிழகம், கடலூர் மாவட்டம், வடலூரில் இருந்து திரும்பி மதுரை வானூர்தி நிலையத்தில் இருந்து இலங்கைக்குக் திரும்பும் வேளை...
மதுரையில் இருந்து திரும்பும் நாள் : 07/02/2015 சனிக்கிழமை
மதுரையில் இருந்து திரும்பும் நேரம் : 11:25am
பயணி விடுவிப்பு நேரம் மூன்று மணி நேரமாகக் கருதினால் 08:30am இன் முன் 06:00am இலிருந்து சந்திக்கலாம்.
ஏமாற்றங்களைத் தவிர்த்து சந்திப்பை உறுதிப்படுத்த : சுஷ்ரூவா - 091 087 54979451
இதுவரை சந்திக்க விருப்பம் தெரிவித்த அறிஞர்கள், பதிவர்கள் எல்லோருக்கும் உங்கள் யாழ்பாவாணனின் மிக்க நன்றி.
தமிழ்நண்பர்கள்.கொம் அறிஞர் வினோத்-கன்னியாகுமரி, புலவர் இராமானுஜம், கவியாழி கண்ணாதாசன் போன்ற பெரியோர்கள் சென்னைக்கு வருமாறு அழைப்புத் தந்தனர். இம்முறை நேரமின்மை காரணமாக இயலாமல் போனாலும் அடுத்த தடவை சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் வருகை தந்து பதிவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளேன்
முன்னைய தகவலறிய:
யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html
கடலூர், வடலூரில் உளநல வழிகாட்டலும் மதியுரையும்
https://mhcd7.wordpress.com/2015/01/24/கடலூர்-வடலூரில்-உளநல-வழி/
தகவலுக்கு நன்றி ,திங்களன்று சந்திக்கிறேன் !
ReplyDeleteதங்களை மகிழ்வோடு எதிர்பார்க்கின்றேன்.
Deleteமிக்க நன்றி.
வருக வருக யாழ் பாவாணன் அவர்களே! சென்னையாய் இருப்பின் நிச்சயம் சந்திக்க முடியும்
ReplyDeleteஅடுத்த தடவை சென்னைக்கு வருவேன்.
Deleteபதிவர்கள் எல்லோரையும் சந்திப்பேன்.
மிக்க நன்றி.
தங்களது பயணம் சிறக்க வாழ்த்துகள்
ReplyDeleteஅபுதாபியிலிருந்து...... கில்லர்ஜி
தங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
தகவலுக்கு நன்றி!
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
வருக வாழ்த்தி மகிழ்கிறோம்/
ReplyDeleteதங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
தங்களை சந்திக்க நானும் ,வலிப்போக்கன் அவர்களும் மதுரை விமான நிலையத்தில் காத்திருந்தோம் .ஆனால் தாங்கள் ஏனோ வரவில்லையே ?
ReplyDeleteமிகவும் துன்பமாக இருக்கிறது.
Deleteஎனது தொடர்பாடல் வசதியின்மையும் காரணமாகலாம்.
அடுத்த தடவை வரும் வேளை
நான்
நேரில் வந்து சந்திக்க முயற்சி எடுப்பேன்!
இன்று தங்களை வலைச்சரத்தில் அறுமுகம் செய்து இருக்கிறேன் காணவாருங்கள்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2015/02/1.html
நான் இந்தியப் பயணம் மேற்கொண்டதால் தளத்திற்கு வரமுடியவில்லை.
Deleteஎனது தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.
வணக்கம்!
ReplyDeleteஇன்றைய எனது பதிவு ""மாங்கல்ய(ம்) மந்திரம் " (சிறுகதை)"
படித்து கருத்துரை தருமாறு வேண்டுகிறேன்!
நன்றி!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
நல்லது அடுத்து முறை சந்திக்கலாம்... துன்பபட வேண்டாம்.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.