Friday, 16 May 2014
என்னைக் காதலிக்கிறதிற்குப் பதிலாக
"படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில்" என்பது போலச் சிலர் இருப்பர். அப்படித் தான் ஒரு வீட்டில இப்படி நிகழ்ந்து விடுகிறது.
மனைவி : மணமுடித்த பின் காதலிப்பது சரியா?
கணவன் : மணமுடித்த பின் காதலிப்பது சரியென்று பாவரசர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறாரே!
மனைவி : அது தாண்டா...
அவர் சொன்னது சரி தாண்டா...
நீ செய்யிறது தாண்டா பிழை!
கணவன் : நான் பிழை விடேல்லையே...
மனைவி : பிழை விடேல்லையோ? என்னைக் காதலிக்கிறதிற்குப் பதிலாக, தெரு விலைப் பெண்ணைக் காதலிக்கிறியே!
கணவன் : காதல் கண்ணைத் தான் மறைக்கும் என்பார்கள் - அது
கட்டின பெண்டிலையும் மறக்க வைக்குதே!
மனைவி : இனியாவது, உன்ர அறிவுக்கண்ணைத் திறந்து பாரடா...
கணவன் : தாயே! என்னை மன்னிச்சிடு தாயே!
Labels:
நாடகம்
Subscribe to:
Post Comments (Atom)
இன்றைய மூன்று பதிவுகளும் அருமை ஐயா...
ReplyDeleteதங்கள் கருத்தையும் பாராட்டையும் வரவேற்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
சிறந்த பதிவுகளித்தமைக்கு நன்றி.
ReplyDeleteஇங்க பாருங்க. இவர் ரொம்ப சிம்பிளா திறன்பேசி பற்றின தகவல்களை தொகுத்து தர்றார்.
சுட்டி: நோக்கியா போனின் சிறப்பம்சங்கள்
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.