முதலாம் ஆள் : இஞ்சாருங்கோ... ஏன்னங்க கண்டவங்களோட கூடுறீங்க?
இரண்டாம் ஆள் : எல்லாம் பொழுதுபோக்கிற்காகத் தான்...
(சில மாதங்களின் பின்)
முதலாம் ஆள் : இஞ்சாருங்கோ... ஏன்னங்க மருந்துங் கையுமாக அலையிறியள்?
இரண்டாம் ஆள் : உயிர் கொல்லி (AIDS) நோய் உடலில ஒட்டியதாலே...
முதலாம் ஆள் : இப்ப பொழுதுபோக்கு எப்படி இருக்குங்க?
சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கிறது!
ReplyDeleteதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
Deleteஅருமை
ReplyDeleteசிரிக்கவும் சிந்திக்கவும் செய்கிறது
!பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.
Deleteஅருமை ஐயா...
ReplyDeleteதங்களின் தகவலுக்கு :
கட்டுரைப் போட்டி : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html
பாராட்டுக்கும் தகவலுக்கும் நன்றி.
Deleteசிரிக்கவும் சிந்திக்கவும் செய்கிறது! தொடரட்டும் தங்களின் சிந்தனைகள்
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி.
Delete