tag:blogger.com,1999:blog-2935573837663256557.post7934719698899912211..comments2023-10-14T05:33:44.028-07:00Comments on யாழ்பாவாணனின் எழுத்துகள்: தமிழருக்குத்தானே பெருமைYarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2935573837663256557.post-51408207618878623292014-04-08T11:53:02.517-07:002014-04-08T11:53:02.517-07:00தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-75066765236669155642014-04-08T05:13:05.891-07:002014-04-08T05:13:05.891-07:00உலகில் உள்ள எந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகள் த...உலகில் உள்ள எந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகள் தமிழில் உள்ளன. ஆனால், அது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறதே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.Maria Regan Jonsehttps://www.blogger.com/profile/14480870791223398309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-28911484354074392822014-04-08T01:10:27.997-07:002014-04-08T01:10:27.997-07:00தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-32223353127334456232014-04-08T01:09:47.950-07:002014-04-08T01:09:47.950-07:00தங்கள் கருத்தைச் சிறப்பித்து http://wp.me/TOfc என்...தங்கள் கருத்தைச் சிறப்பித்து http://wp.me/TOfc என்ற இணைப்பில் மீள்பதிவு செய்துள்ளேன்.
மிக்க நன்றி.
Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-12208613485725748212014-04-07T01:39:34.895-07:002014-04-07T01:39:34.895-07:00தாய்மொழி மீது பற்று வைப்போம்
பிற மொழிகளையும் கற்று...தாய்மொழி மீது பற்று வைப்போம்
பிற மொழிகளையும் கற்று வைப்போம்!முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-53119280247904826222014-04-06T07:07:12.115-07:002014-04-06T07:07:12.115-07:00தமிழனே !
தமிழனாக பிறந்தும்
தமிழ் மொழியைபேச மறுக்க...தமிழனே !
தமிழனாக பிறந்தும்
தமிழ் மொழியைபேச மறுக்கிறாய்
தமிழின் சிறப்பையாவது அறிந்துகொள்

என்றும் நிலைத்து வாழும்
தமிழ் மொழியின் சிறப்பை
அறிந்துகொள்ளுவோம்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம் ! (பாரதி )

காற்றுக்கு பெயர்!!!

தெற்கிலிருந்து வீசினால் --தென்றல்
வடக்கிலிருந்து வீசினால் --வாடை
கிழக்கிலிருந்து வீசினால் ---கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால் ---மேலை

உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு !
இந்த உலகம் உள்ளவரை நம் தமிழ் வாழவேண்டும் !

(அ) திசை பொருத்து காற்றின் பெயர்கள்:

(௧) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
(௨) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
(௩) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
(௪) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று

(ஆ) காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:

(௧) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று"
(௨) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்"
(௩) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்"
(௪) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று"
(௫) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று"
(௬) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று"
(௭) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயற்காற்று"
(௮) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக் காற்று"

இப்பேற்பட்ட மொழியை தமிழர்கள்
புறக்கணிப்பது வேதனையிலும், வேதனை !

நன்றி :பஞ்சநாதன் கைலாசம் pnathan123@gmail.comkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-48401797428605719092014-03-20T17:48:34.261-07:002014-03-20T17:48:34.261-07:00நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா...நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-39237472473056975002014-03-20T11:14:36.115-07:002014-03-20T11:14:36.115-07:00எத்தனை மொழிகள் கற்றாலும் தவறில்லை !எத்தனை மொழிகள் கற்றாலும் தவறில்லை !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com